• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவதற்கான இருதரப்புப் பேச்சுவார்த்தை

Hanushya P by Hanushya P
2026/03/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் 11ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய,கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பத் திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அந்த நாட்டின் முக்கிய நிறுவனங்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்திவருகின்றார்.

இந்நிலையில் நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டின் கல்விச் செயலாளர் Sonny Angara வுடன் பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.
கல்விக் கொள்கை, ஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் டிஜிட்டல்மய கற்றல் முன்முயற்சிகள் ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது உட்பட, கல்வித்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பாடத்திட்டங்களை நவீனப்படுத்துதல் மற்றும் கற்றலில் தொழில்நுட்பத்தை உள்வாங்குதல் போன்ற இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பாக பிரதமர், விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் உயர்கல்வி அதிகாரசபையின் தலைவர் Shirley C.Agrupis தலைமையிலான தூதுக்குழுவினரைப் பிரதமர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஆராய்ச்சி ஒத்துழைப்பு, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கல்விசார் கூட்டுறவு, மாணவர் மற்றும் விரிவுரையாளர் பரிமாற்றம் மற்றும் தர உறுதிப்பாட்டுக் கட்டமைப்புகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தி, இரு நாடுகளினதும் உயர்கல்வி மேம்பாடு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பேண்தகு அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்திக்கு ஆதரவாகக் கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளினதும், சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களினதும் அர்ப்பணிப்பை இந்த சந்திப்புகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

blank

Related

Tags: fields of educationiofficial visitPhilippines until the 11thPrime Minister Harini Amarasooriya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கல்

Next Post

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்

Related Posts

43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
ஆசிரியர் தெரிவு

43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

2026-04-06
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!
இலங்கை

வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
இலங்கை

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

2026-04-06
Next Post
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

மத்திய கிழக்கு போரின் தாக்கம்: இந்திய எரிவாயு விநியோகம் பாதிப்பு

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

0
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

0
வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

0
எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

0
‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்!

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்!

0
43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

2026-04-06
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

2026-04-06
வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

2026-04-06
எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

2026-04-06
‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்!

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்!

2026-04-06

Recent News

43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

2026-04-06
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

2026-04-06
வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

2026-04-06
எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

2026-04-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.