• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மத்திய கிழக்கு போரின் தாக்கம்: இந்திய எரிவாயு விநியோகம் பாதிப்பு

Hanushya P by Hanushya P
2026/03/10
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கு போரினால் சர்வதேச ரீதியில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள், முன்பதிவு செய்வதற்கான கால இடை வெளி 21 நாட்கள் என அண்மையில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அதை 25 நாட்கள் என இந்திய மத்திய அரசு தற்போது அதிகரித்துள்ளது.

இதுபற்றி இந்திய மத்திய அரசு வட்டாரங்கள்,

இந்தியாவில் ஒரு குடும்பம் ஓராண்டுக்கு சராசரியாக 7 அல்லது 8 சிலிண்டர்களை பயன்படுத்துகிறது. அதாவது, 6 வாரங்களுக்கு முன்பாக அடுத்த ‘ சிலிண்டர் வாங்கத் தேவையில்லை. எண்ணெய் நிறுவனங்களிடம் போதிய சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளது.

எனினும், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்படுவதையும், செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்படுவதையும் தடுக்க சமையல் எரிவாயு முன்பதிவு கால இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தடையற்ற விநியோகத்துக்காக, சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்குமாறு சுத்திகரிப்பு நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளோம்.

சிலிண்டர் விநியோகத்தில் வீட்டு உபயோகத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை மருத்துவம், கல்வி போன்றவற்றுக்கு மட்டுமே வழங்க வேண்டும். ஹோட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் வழங்குவதற்கான வழிமுறை குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

Related

Tags: disrupted the international supplyin India.leading to a gasmiddle east waroil and gas
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!
ஆசிரியர் தெரிவு

2026-07-17
24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை!
இந்தியா

2026-07-16
“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
இந்தியா

அகமதாபாத் விமான விபத்து குறித்து அக்டோபரில் இறுதி விசாரணை அறிக்கை!

2026-07-15
இந்தியாவின் மதிப்புமிக்க முதல் 10 பிராண்டுகளின் பட்டியலில் அதிவேகமாக இடம்பிடித்த அதானி குழுமம்!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவின் மதிப்புமிக்க முதல் 10 பிராண்டுகளின் பட்டியலில் அதிவேகமாக இடம்பிடித்த அதானி குழுமம்!

2026-07-15
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் கோயம்புத்தூரில்!

2026-07-14
Next Post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் இன்று!

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

0
இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

0
பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.