தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. இதன்படி, தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து...




















