உலக புகைப்படப் பிடிப்பாளர் தின நிகழ்வு கிளிநொச்சியில்!
உலக புகைப்படப் பிடிப்பாளர் தின நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றது. கூட்டுறவு சபை மண்டபத்தில்...




















