கோட்டா கோ கம நூலகத்திலருந்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
காலி முகத்திடல், கோட்டா கோகம போராட்டக்களத்தில் உருவாக்கப்பட்ட நூலகத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி முற்போக்கு...



















