தாய்வான் ஜனாதிபதி, அமெரிக்க சபாநாயகர் சந்திப்பு
தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மெக்கார்த்தியை கலிபோர்னியாவில் சந்தித்ததாக தி நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. தாய்வான் ஜனாதிபதி அமெரிக்க மண்ணில்...



















