போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றார் திலும் அமுனுகம!
திலும் அமுனுகம போக்குவரத்து அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாக போக்குவரத்து இராஜாங்க...


















