யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் – விவசாய அமைச்சர்

விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை!

எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்....

புதிய அமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் பசில்!

புதிய அமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் பசில்!

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் Julie J. Chung இனை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ சந்தித்து பேசியுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, நெருக்கடியை தீர்ப்பதற்கான...

மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!

மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி, தீப்பந்தம் மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று நேற்றிரவு(வியாழக்கிழமை) மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட...

ராகமை மருத்துவ பீட மோதல் விவகாரம் – அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என அறிவிப்பு!

ராகமை மருத்துவ பீட மோதல் விவகாரம் – அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என அறிவிப்பு!

ராகமை மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 01ஆம்...

நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகளால் யோசனை திட்டம் தயாரிப்பு

விமல், கம்மன்பில நீக்கம் –  முக்கிய அறிவிப்பினை வெளியிட தயாராகின்றன அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சி!

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். விமல்...

போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமைக்கு நன்றி தெரிவித்தார் விமல் வீரவன்ச!

தன்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலான கடிதம் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவிற்கு...

இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் மின்வெட்டு!

இன்றும் ஏழரை மணித்தியால மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும்(வெள்ளிக்கிழமை) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று காலை...

கம்பஹாவின் பல பகுதிகளில் 14 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை முதல் 14 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு  7, 8, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நாளை(சனிக்கிழமை) இரவு...

இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக புதிய கொரோனா அலை ஏற்படும் அபாயம்?

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேலும் 711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில்...

மறைந்த ஊடக மாணவிக்கு ஏகாந்த நிலையில் பட்டம்

மறைந்த ஊடக மாணவிக்கு ஏகாந்த நிலையில் பட்டம்

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவருக்கு ஏகாந்த நிலையில் பட்டமும், நினைவுத் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஊடகத் துறையில் சிறப்புக் கலைமாணி...

Page 413 of 624 1 412 413 414 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist