எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இன்று...
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இருந்த 200 கோப்புகள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே காணி மறுசீரமைப்பு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காணி மறுசீரமைப்பு...
கொரோனாவின் ஒமிக்ரோன் திரிபு நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், இலங்கைவரும் அனைவரையும், விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரசடித்தீவு சக்தி மகளிர் இல்லத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 2021ஆம் ஆண்டுக்கான...
காலி - நெலுவ பகுதியில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்திம சிரிதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். உகண்டாவில்...
சமையல் எரிவாயு சிலிண்டர்களில் சவர்க்கார நுரை மற்றும் பிற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான ஜனக...
பம்பலப்பிட்டி, ஸ்கூல் மாவத்தையிலுள்ள வீடொன்றில் இன்று (வியாழக்கிழமை) காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிவாயு சிலிண்டரில்...
பேருந்து கட்டணத்தை குறைந்தபட்சம் 5 ரூபாயினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆக குறைந்த பேருந்து கட்டணம்...
நாட்டிற்கு மேலும் ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 400 பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசி தொகுதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலி எல பாடசாலையொன்றில் மாணவர்களுக்கான அங்கீகாரமற்ற உளவியல் நிகழ்ச்சிகளை நடாத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆலோசகர் ஒருவரும் அவரது மூன்று தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் துப்பாக்கியுடன் கைது...
© 2026 Athavan Media, All rights reserved.