எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்
2026-04-08
போக்குவரத்துக்கு நாளைய தினம்(புதன்கிழமை) எவ்வித இடையூறும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாளை...
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அனைத்து அரச சொத்துக்களையும் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி...
உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவிக்காலம் தொடர்பில் அறிவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்...
மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி மக்களின் வாக்குரிமைக்கு தடையாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மொனராகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு...
மருந்து தட்டுப்பாடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றவை என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்...
ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தலை நடத்தினால் சிறந்த மாற்றம் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த...
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் 7 நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்துள்ளனர்....
நாடளாவிய ரீதியில் நாளைய தினம்(புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த...
நடுக்காட்டில் போராளியொருவர் என்ற செய்தியில் உண்மையில்லை என அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தங்களின் காணிக்குள் வசித்துவந்த நிலையிலேயே அவர் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அண்மையில் மட்டக்களப்பு...
யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவின் போது, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரினாரென அந்த கட்சியின் யாழ்.மாவட்ட ஊடக...
© 2026 Athavan Media, All rights reserved.