ஃபிரெட்டி சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரிப்பு
கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியை தாக்கிய ஃப்ரெடி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது. தென்கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஃப்ரெடி புயல்,...



















