அமைச்சரவை மாற்றம் விரைவில் – எஸ்.எம்.சந்திரசேன
விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...




















