விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மறுசீரமைப்பு என்பது அத்தியாவசியமானதாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.