• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரணில் – மஹிந்தவிற்கு இடையில் அரசியல் கலந்துரையாடல் இடம்பெறவில்லை – ஐ.தே.க.

மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மஹிந்தவிற்கு இல்லை – ஜனாதிபதி

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/03/15
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்த அரசாங்கத்தில் மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மஹிந்த ராஜபக்சவுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அழுத்தம் கொடுப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கட்டமைப்பைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் நாளுக்கு நாள் வதந்திகளை வெளியிடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதில் ஒன்றுதான் மீண்டும் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச பொறுப்பேற்கவுள்ளார் என்பதும் அடங்கும் என தான் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிற்கு ராஜபக்ச தரப்பிலிருந்து எந்த அழுத்தமும் இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு முழு ஆதரவு வழங்குகின்றது.

பொதுஜன பெரமுனவின் நம்பிக்கையை வென்ற சிறந்த அரசியல்வாதி என்றபடியால்தான் தினேஷ் குணவர்த்தனவை இந்த அரசாங்கம் பிரதமராக நியமித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: பிரதமர் பதவிஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடன் கிடைத்தவுடன் அமைச்சரவையில் மாற்றம்?

Next Post

வாழ்க்கைச் செலவை குறைத்து மக்களுக்கு உதவுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Related Posts

பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
இலங்கை

2026-04-25
நான்காம் நாளில் கால்பதிக்கும் சமாதான நடைபயணம்

பயனுள்ள செயற்பாடுகளை முன்னெடுக்க சில அரச திணைக்களங்கள் தடையாக உள்ளது

சில இடங்களில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!
இலங்கை

பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை

2026-04-25
அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை

2026-04-24
சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.

இலங்கையில் புலம்பெயர்தோரின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள காரியாலயம்- ஜனாதிபதி

வாழ்க்கைச் செலவை குறைத்து மக்களுக்கு உதவுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

புதிய வரித் திட்டத்தை அமுல்படுத்தினால் போராட்டம் – தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!

இன்றைய தினம் பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனம்!

பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்தது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்

எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

0
பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

0
நான்காம் நாளில் கால்பதிக்கும் சமாதான நடைபயணம்

நான்காம் நாளில் கால்பதிக்கும் சமாதான நடைபயணம்

0
இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்

இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்

2026-04-25
எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

2026-04-25
Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

2026-04-25
பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2026-04-25
நான்காம் நாளில் கால்பதிக்கும் சமாதான நடைபயணம்

நான்காம் நாளில் கால்பதிக்கும் சமாதான நடைபயணம்

2026-04-25

Recent News

இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்

இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்

2026-04-25
எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

2026-04-25
Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

2026-04-25
பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2026-04-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.