• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
காற்று மாசு பாதிப்பில் இந்தியாவிற்கு 8வது இடம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/03/15
in இந்தியா
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகின் மிகவும் மாசடைந்த 50 நகரங்களில், 39 நகரங்கள் இந்தியாவில் இருப்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும், ஐ.க்யூ.ஏர் என்ற நிறுவனம், உலகின் மிகவும் காற்று மாசுபட்ட நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

131 நாடுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியலில், கடந்த ஆண்டு இந்தியா 5வது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு 8வது இடத்தில் உள்ளது.

இதில், முதல் 10 நகரங்களில் 6 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

முதல் இரண்டு இடங்களில் பாகிஸ்தானின் லாகூர், சீனாவின் ஹோடான் நகரங்களும், தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பிவாடி, டெல்லி ஆகிய நகரங்களும் உள்ளன.

Related

Tags: காற்று மாசு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொலிஸ் சீருடைப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது சீனா!

Next Post

ஃபிரெட்டி சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரிப்பு

Related Posts

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
இந்தியா

2026-06-15
பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியா

அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தத்தை வரவேற்ற பிரதமர் மோடி!

2026-06-15
முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

இந்தியாவின் புதிய இராணுவச் சாதனை: வான்வெளியில் எதிரி ஏவுகணைகளைத் தகர்க்கும் பிஎம்டி (BMD) ரக ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரம்!

2026-06-14
2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!

2026-06-12
ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழப்பு!

2026-06-11
Next Post
ஃபிரெட்டி சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரிப்பு

ஃபிரெட்டி சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரிப்பு

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைச் சமாளிக்க பிரித்தானியா இலங்கைக்கு ஆதரவு

இலங்கையில் புதிய வர்த்தக திட்டம் - பிரித்தானியா அறிவிப்பு !

யாழில் மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய கும்பல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.