• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழரசு கட்சியின் முதல்வர் வேட்பாளராக பெயரிடப்பட்டார் சொலமன் சிறில்!

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவின் போது சிறிதரன் ஆதரவு கோரினார் – டக்ளஸ் தரப்பு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/03/14
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
32
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவின் போது, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரினாரென அந்த கட்சியின் யாழ்.மாவட்ட ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று(திங்கட்கிழமை)இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கடந்த காலத்திலும் இலங்கை தமிழரசுக் கட்சியினர் ஆதரவு கேட்டு யாழ்.மாநகர சபையில் ஆதரவு வழங்கிய போதும் அதன் பின்னர் அதனை மறுத்திருந்தனர்.

கடந்த காலங்களில் யாழ்.மாநகர சபை தொடர்பான விடயங்களில் சீ.வீ.கே.சிவஞானம், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே எம்முடன் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டிருந்தனர்.

ஆனால் இம்முறை நடந்த மாநகர முதல்வர் தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆதரவு கோரினார். கடந்த கால விடயங்களை கருத்திற்கொண்டு உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் ஆதரவு கோரினால் அது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என்றோம். அதற்கு அவர் உடன்படவில்லை.

இலங்கை தமிழரசுக்கட்சி உத்தியோகபூர்வமாக எம்மிடம் கடிதம் மூலம் ஆதரவு கோரினால் அது தொடர்பாக சாதகமாக பரிசீலிக்க முடியும்.“ என அவர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: யாழ். மாநகர சபை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மண் மாபியாக்களிடம் இருந்து இயற்கை வளங்களையும் தம்மையும் பாதுகாக்குமாறு கோரி போராட்டம்!

Next Post

நடுக்காட்டில் போராளியொருவர் என்ற செய்தியில் உண்மையில்லை  – உறவினர்கள் விசனம்!

Related Posts

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்
இலங்கை

2026-06-27
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

2026-06-27
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது
இலங்கை

கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

2026-06-27
Next Post
நடுக்காட்டில் போராளியொருவர் என்ற செய்தியில் உண்மையில்லை  – உறவினர்கள் விசனம்!

நடுக்காட்டில் போராளியொருவர் என்ற செய்தியில் உண்மையில்லை  - உறவினர்கள் விசனம்!

நியாயமற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை!

நாளைய போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் ஆதரவு

சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா எச்சரிக்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

0
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

0
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

0
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

0
ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

2026-06-27
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

2026-06-27
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

2026-06-27
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

2026-06-27

Recent News

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

2026-06-27
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

2026-06-27
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

2026-06-27
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

2026-06-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.