கொக்கிளாயில் அரியவகை புள்ளி சுறா மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது!
முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் மீனவர்களின் வலைக்குள் சிக்கிய புள்ளி சுறா எனப்படும் அரியவகை சுறா மீண்டும் கடலுக்குள் மீனவர்களால் விடப்பட்டுள்ளது. 2000 கிலோவிற்கு மேற்பட்ட நிறையுடைய இது...




















