தனிமைப்படுத்தலில் இருந்த நபர் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுப்பு!
வவுனியா கற்குழி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் இன்று(புதன்கிழமை) கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் உட்பட்ட அவரின் குடும்பத்தினர் அண்மையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த...



















