விபத்துக்களால் நாளாந்தம் 10 பேர் உயிரிழப்பு!
நாட்டில் வாகன விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் சஜித் ரணதுங்க தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவது...




















