சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த முதியவர்!
24 மணித்தியாலத்துக்கும் குறைந்த காலப்பகுதியில், துவிச்சக்கரவண்டியில் நீர்கொழும்பு - கொச்சிக்கடையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்து முதியவரொருவர் சாதனை படைத்துள்ளார். ரிச்சட் பெர்ணான்டோ என்ற 67 வயதுடைய முதியவர்...










