முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அமெரிக்காவை சேர்ந்த கட்டாலின் கரிக்கோ மற்றும் ட்ரூ வைஸ்மேன் ஆகியோருக்கு இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்த...
ஏமனில் உலர்திராட்சை இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏமனில் முப்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் திராட்சை அறுவடை நடைபெற்று வருகின்றது. இதன்காரணமாக ஆண்டுக்கு ஒரு லட்சத்து 40, தொன் திராட்சைகள்...
நீதித்துறைக்கு ஏற்படுத்தப்படும் அழுத்தங்களால், சர்வதேச உதவிகளை நம்பியுள்ள நாட்டின் எதிர்காலத்துக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படலாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்...
மன்னாரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட தாகக் கூறப்படும் முருங்கன் வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதி உடனடியாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...
மலையகத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக பிரதான பாதைகள் பலவற்றில் மண்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக நேற்று இரவு பெய்த கடும்...
மட்டக்களப்பு, கொம்மாந்துறைப் பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு அவரது 10 பவுன் பெறுமதியான தங்கச் சங்கிலி கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ...
இலங்கையின் நீதித்துறையில் ஊழல்கள் அதிகரித்து வரும் நிலையில், முல்லைத்தீவு நீதிபதி உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ...
சட்டத்தரணி எ.பி.கணபதிப்பிள்ளை எழுதிய 'ஒரு தேநீர் மொட்டுக் காட்சிகள்' என்ற நூல் வெளியீட்டு விழா ஹட்டனில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. மலையக மக்களின் வரலாற்றினை எடுத்துக் கூறும் இந்த நூல் ஆங்கில மொழியில் "Climpses of a Tea Bud" என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு முன்னால் அமைச்சர் டியு குணசேகர மற்றும் தற்போதய நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
மன்னாரில் அம்புலன்ஸ் வண்டிக்குள் வைத்து179 கிராம் ஐஸ் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த...
யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் நேற்று இளைஞர் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த...
© 2026 Athavan Media, All rights reserved.