ஏமனில் உலர்திராட்சை இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏமனில் முப்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் திராட்சை அறுவடை நடைபெற்று வருகின்றது.
இதன்காரணமாக ஆண்டுக்கு ஒரு லட்சத்து 40, தொன் திராட்சைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வேளாண்மையை ஊக்குவிக்கவும், உள்ளூர் விவசாயிகளின் நலன் கருதியும் உலர் திராட்சை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த உள்ளூர் விவசாயிகள் திராட்சை அறுவடையை அதிகரிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.