அமெரிக்காவை சேர்ந்த கட்டாலின் கரிக்கோ மற்றும் ட்ரூ வைஸ்மேன் ஆகியோருக்கு இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்த காரணத்திற்காகவே அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.