பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக டெல்லியில் நாளை பேரணி ஒன்று நடத்தப்படும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் அறிவித்துள்ளது.
இதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வழக்குகளை விரைவில் விசாரித்து தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவுகிற சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அனைவரும் போராட முன்வரவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.