பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
தென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீனத்தின் முன்னாள் செயலாளரும் , வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் முன்னாள் அதிபருமான வண. கலாநிதி டேவிட் சதானந்தன் சொலமன் (வயது 61) கடந்த ஞாயிற்றுக்கிழமை...
உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கிய மக்களிற்கான உலக உணவுத் திட்டத்தின் ஊடாக உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு வைரவபுளியங்குளம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது...
வெளிமாவட்ட வியாபாரிகள் , உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் , இது தொடர்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களை விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....
யாழில் ஓராண்டுக்கு முன்னர் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துவிட்டு அதற்கான பணத்தினை கொடுக்காது தலைமறைவாகி இருந்த நபரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் யாழ்ப்பாணம்...
சாய்ந்தமருதில் தனது அந்தரங்க புகைப்படத்தை வட்அப்ஸ் செயலியின் ஊடாக 2 பிள்ளைகளின் தாயாருக்கு அனுப்பிய சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். தையல்...
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் மாணவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சந்தேக நபரான ஆசிரியரை...
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அதனை நினைவு கூரும் வகையிலும் மலையக மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ...
வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இம்மஹோற்சவத்தினை முன்னிட்டு நேற்று மாலை மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை...
வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து...
தென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீனத்தின் முன்னாள் செயலாளரும் , வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் முன்னாள் அதிபருமான வண. கலாநிதி டேவிட் சதானந்தன் சொலமன் (வயது 61) நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை...
© 2026 Athavan Media, All rights reserved.