இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாம் – வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் சரத் பொன்சேகா கோரிக்கை!
அரச பயங்கரவாதம் செயற்படும் நாடான இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று...




















