இலங்கையில் புற்றுநோயால் நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பு – புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு
நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அந்தப்...




















