அவுஸ்ரேலியாவில் தனது இரு குழந்தைகளைக் கொன்ற இலங்கைப் பிரஜை தற்கொலை!
இலங்கையை சேர்ந்த ஒருவரும் அவரது பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்ரேலிய பொலிஸார், தந்தை தனது பிள்ளைகளை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம்...




















