• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அவுஸ்ரேலியாவில் தனது இரு குழந்தைகளைக் கொன்ற இலங்கைப் பிரஜை தற்கொலை!

Dhackshala by Dhackshala
2022/01/30
in இலங்கை, பிரதான செய்திகள்
113 1
A A
0
50
SHARES
1.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையை சேர்ந்த ஒருவரும் அவரது பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்ரேலிய பொலிஸார், தந்தை தனது பிள்ளைகளை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

40 வயதுடைய இந்திக குணதிலக என்பவரே, நான்கு வயது மகளையும் ஆறுவயது மகனையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார், சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Essington Street in the southeast Perth suburb of Huntingdale என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இலங்கையின் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிள்ளைகள் தனியாக வசிக்கும் தாயை சந்திப்பதற்கு வருவதற்காக திட்டமிட்டிருந்தனர் என்றும் எனினும் அவர்கள் வராததை தொடர்ந்து எச்சரிக்கை அடைந்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அந்த வீட்டிற்கு சென்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மரணங்களுக்கும் வேறு எவருக்கும் தொடர்பில்லை என்பதை ஆரம்பகட்ட விசாரணைகள் உறுதி செய்துள்ளன என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கடற்கரையில் தான் பிள்ளைகளுடன் காணப்படும் படத்தினை குணதிலக வெளியிட்டுள்ளார் என்றும் கிறிஸ்மஸிற்கு முன்னர் வெளியிட்ட வீடியோவொன்றில் தான் மனஉளைச்சலிற்கு ஆளாகியுள்ளதை அவர் உறுதி செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இலங்கைப் பிரஜைதற்கொலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பாதுகாப்பு படைகளை இரட்டிப்பாக்குவது குறித்து பிரித்தானியா கவனம்

Next Post

டோங்கா வெடிப்புக்குப் பின்னர் எண்ணெய் கசிவு இரட்டிப்பாகியுள்ளது – பெரு

Related Posts

தபால் சேவை ஊடாக போதைப்பொருள் கடத்தல் யாழில் இளைஞன் கைது!
இலங்கை

2026-05-28
பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!

வெசாக் பண்டிகைக்காக தன்சல்கள் வழங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

2026-05-28
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!
இலங்கை

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

2026-05-28
Next Post
டோங்கா வெடிப்புக்குப் பின்னர் எண்ணெய் கசிவு இரட்டிப்பாகியுள்ளது – பெரு

டோங்கா வெடிப்புக்குப் பின்னர் எண்ணெய் கசிவு இரட்டிப்பாகியுள்ளது - பெரு

இதுவரை 29 நாடுகளுக்குள் நுழைந்தது ஒமிக்ரோன்!

இலங்கையில் மேலும் 82 புதிய ஒமிக்ரோன் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட இடங்கள் குறித்த முழு விபரம்!

தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய மின்சக்தி அமைச்சு தீர்மானம்

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
தபால் சேவை ஊடாக போதைப்பொருள் கடத்தல் யாழில் இளைஞன் கைது!

தபால் சேவை ஊடாக போதைப்பொருள் கடத்தல் யாழில் இளைஞன் கைது!

0
துஷ்பிரயோக வழக்குகளுடன் தொடர்புடைய ஜெப்ரி டொனால்ட்சனுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: கொவிட் காலத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவில் அதிகரிக்கும்  வெப்பம் – ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர்   நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.