மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் – சுகிர்தன்
வடக்கு மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பாராக இருந்தால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண...




















