கொரோனாவால் நாட்டில் மேலும் 171 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 3 ஆயிரத்து 609 பேருக்கு தொற்று!
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 171 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த...





















