நிரந்தர நியமனம் வழங்கக் கோரி டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் போராட்டம்!
மட்டக்களப்பில் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்கக் கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய...





















