பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா? – இராஜாங்க அமைச்சர் அமுனுகம விளக்கம்
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு ரூபாயினாலும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க போவதில்லையென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாறாக எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக...




















