இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மக்களை அச்சுறுத்திவந்த முதலை சடலமாக மீட்பு!
2025-12-27
அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் குடும்பம் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அல்ஜசீரா செய்தி சேவை தெரிவித்துள்ளது. எனினும் பிரியா - நடேஸ் குடும்பத்தை குயின்ஸ்லாந்தில்...
கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (திங்கட்கிழமை)...
கொரோனா வைரஸுக்கு எதிராக அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற இலங்கையர்களுக்கு ஃபைசர் - பயோஎன்டெக்கை இரண்டாவது டோஸாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொற்று நோய்களுக்கான...
இலங்கையில் இதுவரை 23 இலட்சத்து 17 ஆயிரத்து 12 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய நேற்று மாத்திரம்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை...
இலங்கையில் மேலும் ஆயிரத்து 780 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின்...
எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீது குற்றம்சாட்ட சிலர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எட்டு...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2...
மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்...
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணங்களை அதே நாளில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி,...
© 2026 Athavan Media, All rights reserved.