ஷானி அபேசேகர மற்றும் சுகத் மெண்டிஸ் பிணையில் விடுதலை
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அதன்படி அவர்களை நிபந்தனைகளுடன்...




















