கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்றவர்கள் தொடர்பாக ஆராய 6 குழுக்கள் நியமனம்!
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்றவர்கள் தொடர்பாக ஆராய 6 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். அத்தியாவசிய தேவைக்காக...




















