கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரையில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 320 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா...



















