வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யப்படும் – பிரான்ஸ்
வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நாடுகளுடன் இணைக்கும் வகையிலான பிரமாண்ட உட்கட்டமைப்பு திட்டத்தில் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யப்படும் என, பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியா, பிரான்ஸ்...




















