யாழில் போதைக்கு அடிமையான 17 வயது சிறுமி கர்ப்பம் – மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை
யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான...




















