தேசியப் பூங்காக்களில் சுற்றுலா மேலாண்மைத் திட்டம்: புதிய நுழைவாயில் மற்றும் டிஜிட்டல் பயணச்சீட்டு முறை அறிமுகம்!
தேசியப் பூங்காக்களில் சுற்றுலா ஈர்ப்பை அதிகரித்தல், உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில்...




















