பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கச் சம்மேளன உறுப்பினர்களுக்கும் பிரதமர் சந்திப்பு!
பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கச் சம்மேளன உறுப்பினர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூர்யவுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்றய தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதன...




















