இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட இளைஞர்கள் மீது தாக்குதல்! ஒருவர் மாயம்!
முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதுடன்...




















