மத்திய அரசுக்கு எதிராக 20 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் போராட்டம்!
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதன்படி குறித்த வேலை நிறுத்த போராட்டம் இன்று...




















