இந்தியா – அவுஸ்ரேலியா இடையிலான முதலீட்டை அதிகரிக்க இணக்கம்!
இந்தியா - அவுஸ்ரேலியா இடையிலான முதலீட்டை அதிகரிக்க இருநாட்டு பிரதமர்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் ஹர்சவர்த்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,...



















