தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று!
தமிழக சட்டப்பேரவை இன்று (வெள்ளிக்கிழமை) கூடவுள்ளது. இதன்போது எதிர்வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரின்போது பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள்...


















