ஓடிடியில் வெளியாகும் விக்ரம் பிரபுவின் திரைப்படம்!
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ”டாணாக்காரன்” திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த தமிழ் என்பவர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில்...



















