• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஹிஜாப்பிற்கான தடை உத்தரவு தொடரும் – கர்நாடக உயர் நீதிமன்றம்!

ragul by ragul
2022/03/15
in இந்தியா
73 1
A A
0
36
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை  மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்லத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஹிஜாப் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகளான கிருஷ்ண தீட்சித், காஸி ஜெய்புனிஷா முகைதின் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன.

இதன்போது  தீர்ப்பு வரும் வரை  மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்லத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதேநேரம் ஹிஜாப் விவகாரம் குறித்த பல்வேறு மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளதுடன்,  அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே எனவும், ஹிஜாப்பிற்கான தடை உத்தரவு தொடரும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Related

Tags: ஹிஜாப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்: நடால் வெற்றி- சிட்ஸிபாஸ் அதிர்ச்சி தோல்வி!

Next Post

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொவிட் தொற்று: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Related Posts

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!
ஆசிரியர் தெரிவு

2026-08-05
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!
இந்தியா

2026-08-04
நடு வானில் காற்றுக்குழுக்களுக்கு உள்ளான ஏர் இந்தியா விமானம்; 12 பேர் காயம்!

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!
ஆசிரியர் தெரிவு

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!

2026-08-04
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

2026-08-03
Next Post
சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொவிட் தொற்று: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொவிட் தொற்று: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

பிரித்தானியாவுக்கு வரக்கூடிய உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை: மைக்கேல் கோவ்!

எவ்வித சவால்கள் வந்தாலும் பரவாயில்லை கடமையைச் செய்யுங்கள் – ஜனாதிபதியின் உத்தரவு

தேசிய பொருளாதார சபைக்கு உதவ ஆலோசனைக் குழு நியமனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

0
ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.