ragul

ragul

இந்தியாவில் 5 நாட்களுக்கு வெப்பமான காலநிலை நிலவும் என எதிர்வுக்கூறல்!

இந்தியாவில் 5 நாட்களுக்கு வெப்பமான காலநிலை நிலவும் என எதிர்வுக்கூறல்!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்பமான காலநிலை நிலவும்  என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காலநிலை 5 நாட்களுக்கு நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி...

இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவிப்பு!

சீனாவின் கடற்படை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில்,...

கன்னட இயக்குனரின் புதிய படத்தில் நடிக்கும் சந்தானம்!

கன்னட இயக்குனரின் புதிய படத்தில் நடிக்கும் சந்தானம்!

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த்ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சந்தானம் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. தமிழ் மற்றும் கன்னட மொழிகளில்...

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 188 கோடியை கடந்தது – மன்சுக் மாண்டவியா

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 188 கோடியை கடந்தது – மன்சுக் மாண்டவியா

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 188 கோடியை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவிக்கையில்,...

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

45 கோடி பேர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர் – ராகுல்

இந்தியாவில் சுமார் 45 கோடி பேர் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து...

கொரோனா வைரஸின் புதிய திரிபு மத்திய பிரதேசத்தில் அடையாளம்!

கொரோனா பரவல் : அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் மோடி ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். இது குறித்து...

ரஷ்யாவிடம் இருந்து  மிகக் குறைந்த அளவிலேயே எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது – ஹர்தீப் சிங் புரி

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது!

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள குறிப்பில், ”இந்தியாவில் உள்ள எண்ணெய்...

கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – ஸ்டாலின்

கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) 110ஆவது விதியின்...

ஆயுஷ்மன் மருத்துவ காப்பீடு திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை!

ஆயுஷ்மன் மருத்துவ காப்பீடு திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை!

ஆயுஷ்மன் மருத்துவ காப்பீடு திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 50 கோடி பேர் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை மேலும் விரிவுப்படுத்த...

இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

கொரோனா தாக்கம் : பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் அமுல்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் பாடசாலைகளுக்கு வழிக்காட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி...

Page 5 of 199 1 4 5 6 199
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist