ஏமாற்றத்தில் திரும்பிய பக்தர்கள் : கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க முடியாத சோகம்
கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்திய தரப்பிலிருந்து யாரும் பங்கேற்காத நிலையில் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து ஏமாற்றமடைந்து இன்று திரும்பிச் சென்றுள்ளனர்....





















