ஈரானும் சீனாவும் 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து!
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ஈரானும் சீனாவும் 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று கையெழுத்தாகியுள்ளதுடன் அதில், ஈரானின்...



















